速報APP / 遊戲 / Tamil Word Game - சொல்லோடு விளையாடு

Tamil Word Game - சொல்லோடு விளையாடு

價格:免費

更新日期:2018-09-06

檔案大小:31M

目前版本:1.0

版本需求:Android 4.1 以上版本

官方網站:http://www.bmesolutions.in

Email:info@bmesolutions.in

聯絡地址:bm e-solutions, rhymes developer, kids songs, nursery rhymes videos.

Tamil Word Game - சொல்லோடு விளையாடு(圖1)-速報App

சொல்லோடு விளையாடு ...

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும்,

BM e-Solutions வழங்கும் அடுத்த படைப்பு "சொல்லோடு விளையாடு"

ஒரு சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு சொற்களை கண்டுபிடிக்கும் ஓர் ஆனந்த விளையாட்டு.

ஆம் தமிழர்களே, தமிழ் கூறும் நல்லுலகில் முதல் முறையாக ஒரு அட்டகாசமான விளையாட்டு.

Tamil Word Game - சொல்லோடு விளையாடு(圖2)-速報App

இது விளையாட்டு மட்டும் அல்ல, நாம் நம் தமிழ் மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ள எங்களால் ஆன ஒரு சிறு முயற்சி.

இந்த வார்த்தைகளுடனான விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு மட்டும் அல்ல, நம் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இந்த சொல் விளையாட்டு உங்களின் கண்களுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வாக இருக்கும்.

இந்த வார்த்தை விளையாட்டு உங்களுக்கு புதிய தமிழ் சொற்களை அறிமுகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை .

இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழலாம்.

Tamil Word Game - சொல்லோடு விளையாடு(圖3)-速報App

எப்படி விளையாடுவது?

---------------------------------------

வட்டத்திற்குள் கொடுக்கப் பட்டிருக்கும் சொற்களை இனைத்து, மேலே உள்ள கட்டங்களில் சரியான சொற்களை நிரப்ப வேண்டும்.

கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை வேறு விதமாக வரிசைப்படுத்தி முயற்சிக்கலாம்.

கேட்கப்பட்டதிற்கும் கூடுதலான சொற்களை கண்டுபிடித்தால், கூடுதல் வைர மதிப்பெண்களை வெல்லலாம்.

Tamil Word Game - சொல்லோடு விளையாடு(圖4)-速報App

கேட்கப்பட்ட அனைத்து சொற்களையும் கண்டுபிடித்தால் உங்களுக்கு 100 வைரங்கள் மதிப்பெண்களாக கிடைக்கும்.

சொற்களை கண்டு பிடிப்பதற்கு சிரமமாக இருந்தால் "பல்பு" பொத்தானை

அழுத்தி ஒரு எழுத்தை குறிப்பாக பெறலாம். இதற்கு உங்களிடம் போதிய வைர மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.

போதிய வைர மதிப்பெண்கள் இல்லை என்றால் கவலை வேணடாம், ஒரு விளம்பர வீடியோ காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களுக்கு கூடுதலாக 500 வைர மதிப்பெண்கள் கிடைக்கும்.

Sollodu Vilayadu.

Tamil Word Game - சொல்லோடு விளையாடு(圖5)-速報App

BM e-Solutions, proudly presents "Sollodu Vilayadu", a new tamil word game for all Tamil people around the world.

This word game is first of its kind in the history of Tamil word games.

You need to swipe the letters to find all the hidden words inside the given word.

This is an exciting and knowledge building game for Tamil comunity.

This is not a cross word, this is completely different. You need to connect the letters and find the words.

Tamil Word Game - சொல்லோடு விளையாடு(圖6)-速報App

This game is good for all ages. Learn new words and keep you well versed in Tamil language.

How to Play:

You need to swipe and connect few or all the letters in the given circle, to find the words.

You can re arrage the order of the letters and try.

When you find all the available words, you will get 100 Ruby points.

Tamil Word Game - சொல்லோடு விளையாடு(圖7)-速報App

You can press the "Bulb" Icon to get a hint. For each hint you will be detucted some Ruby Points. So, you need to keep the balance.

Don't Worry if you are out of Ruby points. You can get additional 500 Ruby points by watching a video advertisement.

Tamil Word Game - சொல்லோடு விளையாடு(圖8)-速報App